73
ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பாதுகாப்பு உதவி உயர்ஸ்தானிகராக இலங்கையைச் சேர்ந்த ருவேந்திரினி மெனிக்திவெல நியமிக்கப்பட்டுள்ளார்.
ருவேந்திரினி அகதிகள் சார்ந்த பணிகளில் பல தசாப்தங்களாக தொழில்முறை அனுபவம் கொண்டவர் ஆவார்.
ஐ.நா சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டெர்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி ருவேந்திரினி உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.