96
அல் டுஹைல் அணிக்கு எதிரான போட்டியில் அல் நஸர் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
AFC தொடரில் நடந்த இந்தப் போட்டியில் அல் நஸர் வீரர் தலிஸ்கா ஹாட்ரிக் கோல் அடித்தார்.
கடந்த முறை ரெட் கார்டு பெற்று வெளியேறி இருந்த இவர் அணியின் முழு வெற்றிக்கும் காரணமாக அமைந்தார்.
அல் டுஹைல் அணி தரப்பில் வெற்றிக்கு போராடிய பிலிப் கொடின்ஹோ 2 கோல்கள் அடித்தார்.
நட்சத்திர வீரர் ரொனால்டோவின் கோல் இல்லாமல், 3 கோல்களையும் தலிஸ்கா அடித்து அல் நஸர் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.