83
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அர்ஜுனா ரணதுங்க தலைமையில் புதிய இடைக்கால குழு செயல்பட நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
உலகக்கோப்பையில் மோசமான தோல்விகளால் இலங்கை கிரிக்கெட் வாரியம் கலைக்கப்பட்ட நிலையில் புதிய இடைக்கால குழுவின் தலைவராக ரணதுங்க பதவி ஏற்றார்.
ஆனால் தற்போது நீதிமன்ற உத்தரவினால் பதவி ஏற்ற 24 மணிநேரத்திலேயே அவர் கிரிக்கெட் வாரிய அலுவலகத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.