Home » டி20 உலக கோப்பைக்கு தகுதி பெற்ற நேபாளம் மற்றும் ஓமன்! ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலக கோப்பைக்கு தகுதி பெற்ற நேபாளம் மற்றும் ஓமன்! ரசிகர்கள் கொண்டாட்டம்

by namthesamnews
0 comment
2024ம் வருடம் டி20 உலக கோப்பை போட்டிகள் நடக்கவிருக்கும் நிலையில் நேபாளம் மற்றும் ஓமன் ஆகிய அணிகள் தகுதி பெற்றன.
அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் அடுத்த ஆண்டு ஜூலையில் நடைபெறவிருக்கும் டி20 உலக கோப்பை போட்டிகளில், முதல்முறையாக 20 அணிகள் பங்கேற்கவுள்ளன.
இந்தியா,இலங்கை, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான்,நெதர்லாந்து உள்ளிட்ட 12 அணிகள் உறுதியாகியுள்ள நிலையில்,
மீதமுள்ள 8 அணிகளுக்கான தகுதி சுற்று போட்டிகளில் பல நாடுகள் மோதி வருகின்றன.
ஆசிய அணிகளுக்கு இடையேயான போட்டிகளின் அரையிறுதியில் நேபாளம் அணி ஐக்கிய அரபு அமீரகத்தையும், ஓமன் அணி பஹ்ரைனையும் வென்றதன் மூலம் டி20 உலக கோப்பைக்கு தகுதி பெற்றன.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00