94
அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடருக்கான ஏலம் டிசம்பர் 19ஆம் திகதி தொடங்குகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் நவம்பர் 26ஆம் திகதிக்கு முன்பே ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்கவைக்க வீரர்களின் பெயர்களை அறிவிக்க கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் மும்பை இந்தியன்ஸ் அணி வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷெப்பர்ட்- ஐ ₹50 லட்சத்துக்கு எடுப்பதாக கூறியுள்ளது.
1 comment
[…] கடந்த ஆண்டு நடந்த முதல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. […]