114
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது தேசிய மாநாடு இன்று கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்ற நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்ந மாநாட்டிலேயே பொதுஜன பெரமுனவின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.