Home » லோகேஷ் கனகராஜ் “திருப்பதி” சாமி தரிசனம் – வைரல் வீடியோ

லோகேஷ் கனகராஜ் “திருப்பதி” சாமி தரிசனம் – வைரல் வீடியோ

by namthesamnews
0 comment

திருப்பதி: கடந்த 19ம் தேதி விஜய் நடித்துள்ள லியோ படம் வெளியானதை அடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ், எழுத்தாளர் ரத்னகுமார் மற்றும் படக்குழுவினர் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ. இப்படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்துள்ளது. இப்படம் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், படத்தின் வெற்றியையொட்டி படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திருப்பதிக்கு வருகை தந்தார். இது குறித்த வீடியோவை படத்தின் திரைக்கதை எழுத்தாளர் ரத்னகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00