236
சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) நேற்றைய தினம் கைது செய்யப்பட்டார்.
தரமற்ற இம்யூனோகுளோபுலின் ஊசிகளை இறக்குமதி செய்தமை தொடர்பாக, இடம்பெற்ற விசாரணையில், சிஐடியினரால் வாக்குமூலம் பதிவு செய்த பின்னரே அவர் கைது செய்யப்பட்டார்.