80
உலகக்கோப்பையில் தொடர்ச்சியாக மோசமான செயல்திறனை வெளிப்படுத்தி வரும் இலங்கை கிரிக்கெட் அணியிடம், பயிற்சியாளர்கள் மற்றும் தேர்வுக்குழுவிடம் இலங்கை கிரிக்கெட் வாரியம் விளக்கம் கேட்டுள்ளது.
இந்தியாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை போட்டிகளில் இலங்கை அணியின் ஆட்டம் அதிருப்தி அளிக்கும் வகையில் இருந்தது.
குறிப்பாக இந்தியாவிற்கு எதிராக 55 ரன்களில் ஆட்டமிழந்தது தொடர்பாக அந்த அணியின் பயிற்சியாளர் மற்றும் தேர்வுக்குழுவிடம் , வீரர்கள் தேர்வு பற்றியும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றியும் இலங்கை கிரிக்கெட் வாரியம் விளக்கம் கேட்டுள்ளது.
1 comment
[…] இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி டிசம்பர் 10ஆம் திகதி முதல் தென் […]