135
நாட்டில் (இலங்கையில்) பரவலாக தொடர்மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், முல்லைத்தீவு – தண்ணீர்முறிப்பு பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில், முல்லைத்தீவு மாவட்ட தகவல் அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு பிரிவு தனது அறிக்கையில்,
நீர் வரத்தின் அடிப்படையில் தண்ணீர்முறிப்பு குளத்தின் ரேடியல் கதவுகள் 6 அடியில் இருந்து 9அடி வரை திறக்கப்பட்டுள்ளன.
எனவே இதனை கருத்தில்கொண்டு தண்ணீர்முறிப்பு குளத்தின் கீழ் பகுதியில் வசிக்கும் மக்களை குறிப்பாக விவசாயிகளை அவதானமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 comments
[…] மண்டலமாகவும், டிசம்பர் 03, 2023 இல் சூறாவளி புயலாகவும் உருவாகும். இந்த அமைப்பு […]
[…] மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் […]