73
செல்போனில் தொடுதிரையை உபயோகிக்காமல் பார்ப்பதன் மூலம் இயக்கும் வசதியை அறிமுகப்படுத்த இருக்கிறது ஹானர் நிறுவனம்.
தொழில்நுட்பம் அதிவேக பாய்ச்சலை நிகழ்தி வரும் இக்காலத்தில், ஹானர் 6 ஸ்மார்ட்போனானது “மேஜிக் கேப்சூல்” எனப்படும் “ஐ ட்ராக்கிங்” தொடர்பான முக்கிய அம்சங்களுடன் வாடிக்கையாளர்களுக்கு விற்பனைக்கு வர உள்ளது.
இது வாடிக்கையாளர் தனக்கு தேவையான செயலியை உற்றுப் பார்த்தாலே, அச்செயலி திறக்கும் சிறப்பம்சத்தினை கொண்டுள்ளது.
மேலும், இந்த ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.