80
இந்திய மாநிலம் ராஜஸ்தானில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து விபத்திற்குள்ளானதில் 4 பேர் பலியாகினர்.
தவுசா மாவட்டத்தில் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென ரயில்வே தண்டவாளத்தில் கவிழ்ந்தது.
இதில் 4 பேர் பலியானதாக தெரிய வந்துள்ளது. மேலும் படுகாயம் அடைந்த 28 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.