Home » இலங்கையில் பிறப்பு எண்ணிக்கையில் வீழ்ச்சி..

இலங்கையில் பிறப்பு எண்ணிக்கையில் வீழ்ச்சி..

by namthesamnews
0 comment

நாட்டில் கடந்த 10 வருடங்களில் பிறப்பு எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது.

சுமார் 25 வீதத்தால் பிறப்பு எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் சனத்தொகை குறைவடைந்துள்ளதாக புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள பிறப்புப் பதிவேட்டின் மூலம் தெரியவருகிறது.

குறித்த அறிக்கையின் படி, 2013 இல் இலங்கையில் பிறந்தவர்களின் எண்ணிக்கை 365,762 ஆகவும், 2022 இல் பிறந்தவர்களின் எண்ணிக்கை 275,321 ஆகவும் காணப்படுகின்றது.

2021 ஆம் ஆண்டில் 284,848 பிறப்புகள் பதிவாகியுள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00