83
அக்டோபர் 7ஆம் திகதியில் இருந்து இஸ்ரேலிய தாக்குதலினால், காஸாவில் சுமார் 4,324 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் என காஸாவில் உள்ள சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் அடிப்படையில், ஒரு நாளைக்கு சராசரியாக 100க்கும் அதிகமான குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது நெஞ்சை உலுக்கும் செய்தியாகும்.
கூடுதலாக, சுமார் 1,350 குழந்தைகள் இடிபாடுகளின் கீழ் சிக்கி காணாமல் போயுள்ள நிலையில் அவர்களில் பெரும்பாலானோர் இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
இதுகுறித்து கடந்த திங்களன்று ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் செய்தியாளர்களிடம் “காஸா குழந்தைகளின் கல்லறையாக மாறி வருகிறது” என்று கூறினார்.
1 comment
[…] ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போரின் இடையே தற்காலிக […]