156
இலங்கையின் கொழும்பு நகரில் அமைக்கப்பட்டுள்ள தாமரை கோபுரத்தில் முதல் சுழலும் உணவகத்தை எதிர்வரும் 9 ஆம் திகதி திறக்கப்படவுள்ளது.
தனியார் நிறுவனம் ஒன்றால் இவ் உணவகம்ததிறக்கப்படவுள்ளது.
சிட்ரஸ் ஹோட்டல் குழுவுடன் இணைந்து பொதுமக்களுக்காக இந்த உணவகம் திறக்கப்படவுள்ளது.
கொழும்பு தாமரை கோபுரத்தில் திறக்கப்படவுள்ள இச் சுழலும் உணவகம், தெற்காசியாவின் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள முதல் சுழலும் உணவகம் எனும் சிறப்பை பெறுகிறது.