93
இந்திய மாநிலம் கர்நாடகாவில் இளைஞர்கள் பலர் ஒன்றாக 160 கிமீ பாதயாத்திரை சென்றுள்ளனர்.
திருமணத்திற்கு பெண் கிடைக்காததால் மாதேஸ்வரன் மலைக்கு நடந்தே சென்று வழிபட வேண்டும் என இவ்வாறு செய்துள்ளனர்.
விவசாயம் செய்வதால் கோடஹள்ளி கிராமத்தை சேர்ந்த இவர்களுக்கு பெண் கொடுக்க சிலர் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.