82
ஹமாஸ் – இஸ்ரேல் இடையேயான போரில் இதுவரை 10,000 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவலின்படி 10,022 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 25,408 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பேக்கரிகள், சோலார் பேனல்கள் மற்றும் தண்ணீர் தேக்க தொட்டிகள் ஆகியவை உணவு பற்றாக்குறையை ஏற்படுத்துவதற்காக குறி வைத்து தாக்கப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.