82
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘ இந்தியன் – 2 ‘ படத்தின் டீஸர் An intro எனும் பெயரில் வெளியாகியுள்ளது.
பிரம்மாண்டமாக வெளிவந்துள்ள இந்த டீஸரில் Comeback Indian என மக்கள் Hashtag செய்ய இறுதியில் கமல்ஹாசன் ‘ வணக்கம் இந்தியா ‘ எனக்கூறி இந்தியன் இஸ் பேக் என்கிறார்.
சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா, ராகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி, பாபி சிம்ஹா என நட்சத்திர பட்டாளங்கள் இதில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.