56
இஸ்ரேலியர், அமெரிக்கர்களை பற்றி மட்டுமே பேசும் அமெரிக்க ஜனாதிபதி
ஆயிரக்கணக்கில் கொண்டு குவிக்கப்படும் பலஸ்தைன் குழந்தைகள், பெண்கள் பற்றி பேச மறுக்கிறார்.. ..
ஆப்கானிஸ்தானில் ஒரு வருடம் வீசிய குண்டுகளை காஸாவில் பத்தே நாளில் வீசியுள்ளார்கள்…
எங்கே போனது அமெரிக்கர்களின் மனிதாபிமானம்…….
அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடனை வறுத்தெடுத்த அமெரிக்க எம்பி இல்ஹான் உமர்.