Home » வந்த அழுத்தம்: 2வது திருமணத்திற்கு ரெடியான சமந்தா?

வந்த அழுத்தம்: 2வது திருமணத்திற்கு ரெடியான சமந்தா?

by Vaishnavi S
0 comment

நடிகை சமந்தா 2வது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது இருக்கும் இளைஞர்களின் பேவரைட் ஹீரோயின்களின் ஒருவரான சமந்தா, கடந்த 2017ம் ஆண்டு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதன்பின், சில கருத்து வேறுபாடு காரணமாக இருவருமே பிரிந்தனர். இதையடுத்து, இருவரும் அவர்களின் கேரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

சமந்தா ஒரு படி மேலே சென்று, வெறித்தனமாக படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இந்நிலையில், அவரை 2வது திருமணம் செய்துகொள்ளும்படி குடும்பத்தினர் வற்புறுத்தியுள்ளனராம். அவர்களது நெருங்கிய உறவினர் ஒருவரின் பையனையே சமந்தாவுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர்.

இதற்கு சமந்தா முதலில் முடியாது என்று சொன்னாலும்இ குடும்பத்தினர் தொடர்ந்து கொடுத்த அழுத்தத்தினால்இ வேறு வழியின்றி ஓகே சொல்லிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00