நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 2,166 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 66 பேருக்கு எதிராக தடுப்புக் காவல் …
Tag:
Drugs
-
-
யாழில் அதிகளவிலான போதைப்பொருளுடன் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டார். பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்காகக் கொண்டு போதை பாக்கு விற்பனையில் ஈடுபட்ட போது குறித்த சந்தேக நபர் கைது …
-
200 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளுடன் நெடு நாள் மீன்பிடி படகு ஒன்றும் அதில் பயணித்த 05 சந்தேகநபர்களும் தேவேந்திரமுனை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையால் அவர்கள் கைது …
-
இந்த நாட்களில் போதைப்பொருள் வியாபாரிகள் போதைப்பொருள் அடங்கிய கார்பன் பேனாவை பயன்படுத்தி பாடசாலை மாணவர்களை போதைப் பழக்கத்திற்கு அழைத்துச் செல்வதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். முதல் பார்வையில், இது ஒரு பேனா, …
Older Posts