இலங்கைக்கு தென்கிழக்கே இந்தியப் பெருங்கடலில் ஆழ்கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவானது. எவ்வாறாயினும், இது இலங்கையை பாதிக்காது என்று புவிச்சரிதவியல் ஆய்வு பணியகம் தெரிவித்துள்ளது.
"நிலநடுக்கம்"
-
-
நேபாளத்தின் வடமேற்கு மாவட்டம் ஜாஜர்கோட்டில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு 5.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 157 பேர் பலியாகியுள்ளனர். மேலும் தற்போது மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டு,உயிர் …
-
நேபாளத்தின் ஜாஜர்கோட் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரமிதண்டா கிராமத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 5.6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாகவும், முதற்கட்டமாக 11 மைல் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் …
-
காஷ்மீரின் ஒரு பகுதியான லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லே பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், நில …
-
பல ஆண்டுகளாக நிலாவின் சுற்றளவு குறைந்து வருவதை அறிவியலாளர்கள் கண்டு பிடித்து வருகின்றனர். இதன்படி, நிலாவின் சுற்றளவு 150 அடி அளவில் குறைவடைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். பூமியுடன் ஒப்பிடும் போது, …
-
இந்தியாவில் உத்தர பிரதேசம், அயோத்தியில் குஜராத்தின் சோம்புரா குடும்பத்தை சேர்ந்த சந்திரகாந்த் சோம்புரா தலைமையில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. இதற்கமைய எல் அண்ட் டி, டாடா கன்சல்டிங் இன்ஜினீயர்ஸ் லிமிடெட் …
-
ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன் தினம் ஜப்பானில் 7.6 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து 150க்கும் …