Home » இலங்கைக்கு தென்கிழக்கே இந்தியப் பெருங்கடலில் ஆழ்கடலில் நிலநடுக்கம்

இலங்கைக்கு தென்கிழக்கே இந்தியப் பெருங்கடலில் ஆழ்கடலில் நிலநடுக்கம்

by namthesamnews
0 comment

இலங்கைக்கு தென்கிழக்கே இந்தியப் பெருங்கடலில் ஆழ்கடலில் நிலநடுக்கம்
ஏற்பட்டுள்ளது.

இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவானது.

எவ்வாறாயினும், இது இலங்கையை பாதிக்காது என்று புவிச்சரிதவியல் ஆய்வு
பணியகம் தெரிவித்துள்ளது.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00