91
ஐரோப்பிய நாடான இத்தாலியில் நகரத்தில் இருந்து கிராமத்திற்கு வந்து நிரந்தரமாக வாழ விருப்பம் தெரிவிப்பார்களுக்கு அந்நாட்டு அரசு ரூ.25,00,000 (28,000 பவுண்டு) வழங்குவதாக அறிவித்துள்ளது.
இதற்கு நிபந்தனைகளும் இருக்கிறது. அதாவது, வசிக்க வருபவர்கள் 40 வயதிற்குள் இருக்க வேண்டும், புதிதாக தொழில் தொடங்க வேண்டும், 90 நாட்களுக்குள் குடியேற வேண்டும்.
கிராம பொருளாதாரம் சரிந்து வருவதால் கல்பார்யா மாவட்ட நிர்வாகம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.