90
மலையக தோட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்கான காணி உரிமையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வரவு செலவுத் திட்ட யோசனைகளை முன்வைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையாக 4 பில்லியன் ரூபா ஒதுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.