Home » முட்டை இறக்குமதிக்கு அனுமதி …

முட்டை இறக்குமதிக்கு அனுமதி …

by namthesamnews
0 comment

இலங்கைக்கு வெளிநாட்டில் இருந்து

முட்டை இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனம் இந்த அனுமதியினை வழங்கியுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

அதன்படி, எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் வரை முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00