78
பாராளுமன்ற அமர்வுகளை வீடியோ பதிவு செய்வது, சமூக ஊடகங்களில் நேரலை பதிவிடுவது ஆகியன தடைசெய்யப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று காலை ஏற்பட்ட குழப்பத்திற்குப் பிறகு சபாநாயகர் மேற்படி தெரிவித்தார்.
மேலும், அமர்வுகளை வீடியோ பதிவு செய்து சமூக ஊடகங்களில் நேரலை செய்யும் எம்.பி.க்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் எச்சரிக்கை விடுத்தார்.