உயிரிழந்த இளைஞனின் தாயார் உட்பட அவரின் உறவினர்கள், இளைஞன் வட்டுக்கோட்டை பொலிஸாரின் சித்திரவதையாலேயே உயிரிழந்துள்ளார் என குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், உயிரிழந்த இளைஞன் வைத்திசாலையில் சிகிச்சை பெற்ற போது , தனக்குபொலிஸாரால் நடந்த சித்திரவதை தொடர்பில் பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
அதன் பின்னர் எனக்கு குடிக்க சாராயம் தந்தார்கள். அவர்களின் தாக்குதல்கள், சித்திரவதைகள் தொடர்பில் வெளியில் சொல்லக் கூடாது எனவும் கடுமையாக என்னை மிரட்டினார்கள்.
பொலிஸாரின் தாக்குதல், சித்திரவதைகளுக்கு பிறகு என்னால் சாப்பிட முடியவில்லை. என தெரிவித்துள்ளார்.