115
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் குறித்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் பெறுமதி சேர் வரியை 18 சதவீதமாக அதிகரித்ததன் பின்னர், லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை கணிசமாக உயர்வடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.