Home » அவர் தான் என் ஹீரோ! சச்சின் குறித்து கோஹ்லி உருக்கம்…..

அவர் தான் என் ஹீரோ! சச்சின் குறித்து கோஹ்லி உருக்கம்…..

by namthesamnews
0 comment
சச்சின் டெண்டுல்கரின் 49 சதங்கள் எனும் இமாலய சாதனையை சமன் செய்த விராட் கோஹ்லி, போட்டிக்கு பின்னர் உருக்கமாக பேட்டி அளித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் விராட் கோஹ்லி சதம் விளாசினார்.
இதன்மூலம் சச்சினின் சாதனையை அவர் சமன் செய்தார்.
இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர் குறித்து அவர் பேசுகையில்,
‘ சச்சினை சிறுவயதில் டிவியில் பார்த்தது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அவர் பேட்டிங்கில் தலை சிறந்தவர். என்னால் அவரைப் போல எப்போது சிறந்தவராக இருக்க முடியாது. அவர் தான் எப்போதும் என் ஹீரோ.
அவரது சாதனையை சமன் செய்தது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம். இது எனக்கு ஒரு உணர்ச்சிகரமான தருணம் ‘ என உருக்கதுடன் கூறியுள்ளார்.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00