87
இன்றைய தினம் தாயகப் பகுதிகளில் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
இறந்தவர்களை நினைவுகூரும் உரிமை தமிழருக்கில்லையா? இந்த மாதிரி அநீதி வேறு எந்த நாட்டில் நிகழ்கின்றது? இவ்வாறு நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் கேள்வி எழுப்பினார்.
இன்றைய தினம் தாயகப் பகுதிகளில் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
இந்த நிலையில் காரைநகர் பகுதியில் நினைவேந்தலை முன்னெடுக்கும் செயற்பாட்டாளர்களுக்கு பொலிஸாரால் அழைப்பு கட்டளை வழங்கப்பட்டது.
இந்நிலையில் இது தொடர்பில் நேரில் சென்று கலந்துரையாடிய பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.