Home » CSK அணியில் உள்ள இலங்கை வீரர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

CSK அணியில் உள்ள இலங்கை வீரர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

by namthesamnews
0 comment
ஐபிஎல்லில் CSK அணிக்காக விளையாடும் வீரர்களின் சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐபிஎல் தொடரில் மிகவும் பிரபலமான அணி சிஎஸ்கே அணியாகும்.
இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் சிஎஸ்கே மோதியது.
இந்த ஆட்டத்தில் கடைசி பந்தில் வென்ற சிஎஸ்கே அணி கோப்பையை கைப்பற்றியது.
CSK அணியின் கேப்டனான மகேந்திர சிங் தோனி இந்திய மதிப்பில்,  12 கோடி ரூபாயை சம்பளமாக பெறுகிறார்.
அவரை தொடர்ந்து ரவீந்திர ஜடேஜா 16 கோடி ரூபாய் பெறுகிறார்.
பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) – 16.25 கோடி,
தீபக் சாஹர் (Deepak Chahar) – 14 கோடி,
மொயீன் அலி (Moeen Ali) – 8 கோடி,
அம்பதி ராயுடு (Ambati Rayudu) – 6.75 கோடி,
ருதுராஜ் கெய்க்வாட் (Ruturaj Gaikwad) – 6 கோடி,
ஷிவம் துபே (Shivam Dube) – 4 கோடி,
மிட்செல் சான்ட்னர் (Mitchell Santner) – 1.9 கோடி,
ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் (Rajvardhan Hangargekar) – 1.5 கோடி,
பிரசாந்த் சோலங்கி (Prashant Solanki) – 1.2 கோடி,
டெவான் கான்வே (Devon Convey) – 1 கோடி,
கைல் ஜேமிசன் (Kyle Jamieson) – 1 கோடி,
டுவைன் பிரிட்டோரியஸ் (Dwaine  Pretorius) – 50 லட்சம்,
அஜிங்க்யா ரஹானே (Ajinkya Rahane) – 50 லட்சம்,
நிஷாந்த் சிந்து (Nishant Sindhu) – 60 லட்சம்,
ஷேக் ரஷீத் (Shaik Rasheed), அஜய் மண்டல் (Ajay Mandal), பகத் வர்மா (Bhagat Varma), சுப்ரான்சு சேனாபதி (Subhranshu Senapati), சிமர்ஜீத் சிங் (Simarjeet Singh), முகேஷ் சவுத்ரி (Mukesh Choudhary), துஷார் தேஷ்பாண்டே (Tushar Deshpande) ஆகியோர் தலா 20 லட்சம் சம்பளமாக பெறுகின்றனர்.
இலங்கையை சேர்ந்த மஹீஷ் தீக்ஷனா (Maheesh Theekshana) – 70 லட்சம் இந்திய ரூபாயும், மதீஷ பத்திரன (Matheesha Pathirana) – 20 லட்சம் இந்திய ரூபாயும் சிஎஸ்கே அணியிடம் சம்பளமாக பெறுகின்றனர்.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00