72
வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணிலுடன் டீல் அமைத்துள்ளனர் என அடக்கு முறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளித்தவர்களே எனவும் அவர் தெரிவித்தார்.