84
இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் குறித்து தகவல் தெரிவிக்க பல தொலைபேசி எண்களை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் ஒவ்வொரு பகுதிகளுக்கும் வெவ்வேறு இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளது.
புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்கள் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.