Home » ரசிகரின் ட்வீட்டிற்கு பதிலாக Update கொடுத்த வெங்கட்பிரபு

ரசிகரின் ட்வீட்டிற்கு பதிலாக Update கொடுத்த வெங்கட்பிரபு

by Vaishnavi S
0 comment

இயக்குநர் வெங்கட்பிரபு விஜய்யின் The Greatest of All Time படத்திற்கான Update கொடுத்துள்ளார்.

நடிகர் விஜய்யின் 68வது படமாக உருவாகி வரும் The Greatest of All Time-யில் பிரபுதேவா, பிரஷாந்த், மோகன் என நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

தற்போது இப்படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் விஜய்யின் பிறந்தநாளுக்கு GOAT வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரசிகர் ஒருவர் ”யோவ் சீக்கிரம் First Single விடுங்கய்யா..” என எக்ஸ் பக்கத்தில் வெங்கட்பிரபுவை குறிப்பிட்டு கேள்வி கேட்டிருந்தார்.

அதற்கு பதில் அளித்த வெங்கட்பிரபு ”Too early bro” என குறிப்பிட்டார். இதன்மூலம் விரைவில் பாடல் வெளியாகும் என்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

21 ஆண்டுகளுக்கு பின்னர் விஜய் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசைப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00