அமெரிக்காவில் இரண்டு கருப்பைகளை உடைய பெண்ணுக்கு இரண்டு இரட்டை குழந்தைகள் பிறந்த அரிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
பல லட்சம் பேரில் ஒருவருக்கு மட்டுமே யூட்ரஸ் டைடெல்பிஸ் என்ற இரண்டு கருப்பைகள் இருக்கும் என கருதப்படுகின்றது.
அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தை சேர்ந்தவர் கெல்சி ஹேட்சர் (வயது 32) என்ற பெண்ணுக்கே இந்த அரிய நிகழ்வாக பதிவாகியுள்ளது.
குறித்த பெண்ணின் 17-வயதில் கெல்சிக்கு இரண்டு கருப்பைகள் இருப்பது கண்டறியப்பட்டது.
மருத்துவ உலகில் மிகவும் அரிதான ஒன்றாக இது பார்க்கப்படுகிற நிலையில் பல லட்சம் பேரில் ஒருவருக்கு மட்டுமே யூட்ரஸ் டைடெல்பிஸ் என்ற இரண்டு கருப்பைகள் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
குறித்த பெண்ணின் இரு கருப்பையிலும் கரு உறுவாகியமை வியப்புகுறிய விடயமாக பார்க்கப்படுகின்றது.