காஸா சுரங்கங்களில் செயற்கை வெள்ளத்தை ஏற்படுத்தி மொத்த ஹமாஸ் வீரர்களை வெளியே கொண்டு வரும் இஸ்ரேல் ஆலோசனைக்கு கூட்டணி நாடுகள் எதிர்ப்பு. “போர்க்கைதிகள் அனைவரும் அங்கே தானே இருக்கிறார்கள். “
October 2023
-
-
இலங்கைசமீபத்திய செய்திகள்
4 நாட்களாக உயிருக்கு போராடிய யானை சிகிச்சை பயனளிக்காத நிலையில் இன்று உயிரிழப்பு.
அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட ஆலம்குளம் வீதி, இசங்கேணிச்சீமை பிரதேசத்தில் நீர்ப்பாசன கால்வாய்க்குள் காலில் ஏற்பட்ட பழைய காயத்தின் காரணமாக வலுக்குறைந்த யானை ஒன்று வீழ்ந்து கடந்த நான்கு நாட்களாக உயிருக்காக …
-
காஸாவிலுள்ள அல் ஜசீரா அரபியின் பணியகத் தலைவரான Wael Dahdouh இன் மனைவி, மகன், மகள் மற்றும் பேரன் ஆகியோர் இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். அல் ஜசீராவில் ஒளிபரப்பப்பட்ட …
-
மலேசியா கோலாலம்பூரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த தம்பதிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள அவர்களது வீட்டிற்கு அருகில் அவர்கள் ஓட்டிச் சென்ற …
-
சினிமா
நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 170 ஆவது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 170 ஆவது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டி.ஜே. ஞானவேல் இயக்கும் இந்த படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா …
-
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விஜய் நடிக்கிறார். தளபதி 68 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பிரசாந்த்,மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, …
-
நில்வளா கங்கையின் தாழ்நிலப்பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் …
-
அமெரிக்காவில் நிலவிய கடும் பனிப்பொழிவால் 168 வாகனங்கள் மோதி சங்கிலித்தொடர் விபத்து ஏற்பட்டது. இதில் 8 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவில் லூசியானா மாகாணத்தின் தெற்கு பகுதியில் மிகப்பெரிய சதுப்பு நிலம் …
-
இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் காசா முனை பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பு கடந்த 7 ஆம் திகதி தாக்குதல் நடத்தியது. இதையடுத்து போர் பிரகடனத்தை அறிவித்த இஸ்ரேல், காசா …
-
2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 24 ஆவது போட்டி இன்று (25) இடம்பெறவுள்ளது. டெல்லியில் இடம்பெறவுள்ள குறித்த போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் …