72
பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
எஹலியகொட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியே தனது உத்தியோகபூர்வ இல்லத்துக்குள் இருந்து துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது தற்கொலையா அல்லது கொலையா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.