Home » ஜோர்தானில் வசிக்கும் இலங்கை மக்களுக்கான அவசர அறிவித்தல்.

ஜோர்தானில் வசிக்கும் இலங்கை மக்களுக்கான அவசர அறிவித்தல்.

by Tamilan Jeyachandhiran
0 comment
தற்போது ஜோர்தானில் வசிக்கும் அனைத்து இலங்கையர்களுக்கும் இலங்கை தூதரகம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
உங்களது பெயர், கடவுச்சீட்டு இலக்கம், தொலைபேசி இலக்கம், சேவை செய்யும் இடம் பற்றிய தகவல்கள், இலங்கையில் உள்ள உங்களின் அடுத்த உறவினர் பற்றிய தகவல்களை பின்வரும் இலக்கங்களுக்கு அழைத்து தூதரகத்திற்கு விரைவில் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றது.
தூதரக உதவியாளர் – 00962 781548585
தொழிலாளர் மற்றும் நலத்துறை எழுத்தர் – 00962 787011687
அவசர அழைப்பு எண் – 00 962 777313323 (hotline number)

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00