74
உத்தரபிரதேசத்தில் இளைஞர்கள் தண்டவாளத்தில் தள்ளிவிட்டதில், ரெயில் மோதி 10-ம் வகுப்பு பள்ளி மாணவி கை மற்றும் கால்களை இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள
அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக சிறுமியின் தந்தை அளித்த புகா
இதுதொடர்பான விசாரணையில், கடந்த சில நாட்களாகவே சிறுமிக்கு தொல்லை கொடுத்து வந்த இளைஞர்கள், பின்தொடர்ந்து வந்து தண்டவாளத்தில் தள்ளிவிட்டு தப்பியோடியது தெ