Home » யாழில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு தாக்குதல்!

யாழில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு தாக்குதல்!

by namthesamnews
1 comment

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டுமடம் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது நேற்று (13) இரவு பெட்ரோல் குண்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டது.

இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட முரண்பாடே குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு காரணமென முதல் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like

1 comment

எரிபொருள் விலைகளில் மாற்றம்! - Namthesam Tamil News December 1, 2023 - 1:03 pm

[…]  ஒக்டேன் – 92 ரக பெட்ரோல் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. […]

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00