Home » அமெரிக்க சாலையில் விமானம் விழுந்த விபத்தில் இருவர் பலி

அமெரிக்க சாலையில் விமானம் விழுந்த விபத்தில் இருவர் பலி

by Vaishnavi S
0 comment

ஓஹியோ மாநிலத்தில் இருந்து Naples விமான நிலையத்திற்கு விமானம் ஒன்று 5 பேருடன் பயணித்தது.

ஆனால், புளோரிடா மாகாணத்தின் நெடுஞ்சாலையில் கார்கள் மீது மோதி பற்றி எரிந்தது.

இந்த விபத்தில் இருவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்த விசாரணையில், the Bombardier Challenger 600 என்ற அந்த விமானத்தின் இரண்டு எஞ்சின்களும் கோளாறானதால் இச்சம்பம் நடந்ததாக தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவில் தனியார் விமானம் ஒன்று, எஞ்சின்கள் கோளாறால் கார்கள் மீது மோதி விபத்திற்குள்ளானதில் இரண்டு பேர் பலியாகினர்.

இதனைத் தொடர்ந்து, விபத்து காரணமாக தெற்கு பகுதியை நோக்கி செல்லும் அனைத்து பாதைகளும் 24 மணிநேரத்தில் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பலத்த பொலிஸார் மற்றும் அவசர நடவடிக்கை உள்ளது.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00