முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படுகிறது. குறித்த அகழ்வு பணியானது, முன்பு திட்டமிட்டப்படி, இன்று தொடக்கம் தொடர்ச்சியாக இடம்பெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் …
srilankanews
-
-
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு தானும் அரசாங்கத்தில் உள்ள பலருமே பொறுப்பு என்ற உயர் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று …
-
முல்லைத்தீவு கொக்குதொடுவாய் வடக்கு15ஆம் கட்டை பகுதியில் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த சிங்கள மீனவர்கள் அத்துமீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதனால் குறித்த பகுதியில் மீன்பிடியில் ஈடுபடும் தமிழ் மீனவர்கள் …
-
அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர் குடும்பம் ஒன்று குழுவொன்றினால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னை வசிப்பிடமாகக் கொண்ட துசிதா தாக்கப்பட்டுள்ளார். தாக்குதலின் போது அவர்களது …
-
2023 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மதிப்பீட்டுப் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 337,591 …
-
ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் தங்கள் பயணிகளின் விமானப் பயண அனுமதிக்கான Self Check-in மற்றும் Self-Bag-Drop Services சமர்ப்பிப்பதற்கான சுயசேவை வசதிகளை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. …
-
தீபாவளியை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உள்ள இந்திய மீனவர்களுக்கு இனிப்புகள், புதிய ஆடைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கி, அவர்களை யாழிற்கான இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் சந்தித்து நலம் …
-
யாழ் நகரில் கஸ்தூரியார் வீதியும் ஸ்ரான்லி வீதியும் பகுதியில் வழிந்தோட முடியாது வெள்ளம் தேங்கி நிற்பதாக அப்பகுதியில் உள்ள கடை உரிமையாளர்கள் குற்றச்சாட்டுகின்றனர். யாழ் மாநகர சபைக்கு அறிவித்தும் இதுவரை …