90
எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை மீனவர்கள் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மீனவர்கள் தனுஷ்கோடி அருகே ஒரு படகுடன் இந்திய கடலோர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.