129
இலங்கையில் இஞ்சியின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாரஹேன்பிட்டி பொருளாதார சந்தையில் இன்றைய தினம் (27) ஒரு கிலோ கிராம் இஞ்சியின் சில்லறை விலை 5000 ரூபாவாக உயர்வடைந்துள்ளது. குறித்த தகவலை தேசிய நுகர்வோர் முன்னணி வெளியிட்டுள்ளது.