127
ஆப்கானிஸ்தானில் இன்று மீண்டும் ஒரு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் டாலோகான் அருகே 180 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இலேசாக அதிர்ந்தபோதும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது