110
நாளை மற்றும் நாளை மறுதினம் மதியம் மற்றும் பிற்பகல் வேளைகளில் மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
மழை நேரங்களில் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், தங்கள் வீடுகள் மற்றும் சாலைகளில் உள்ள வடிகால்களை சுத்தம் செய்து தண்ணீரை வெளியேற்றவும் எனவும், வடிகால் அமைப்பைத் தடுக்கும் குப்பைகளை அகற்றவும் என வேண்டப்பட்டுள்ளதுடன், அவ்வாறு மேற்கொள்ளாவிடத்து நகர் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 comment
[…] நிலை எதிர்வரும் 29ம் திகதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாகி, பின்னர் வடமேற்கு […]