171
இஸ்ரேலில் ஹெலிகொப்டர் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தெற்கு இஸ்ரேலில் உள்ள நெவாடிம் விமான தளத்தில் UH-60 Black Hawk என்ற தாக்குதல் ஹெலிகொப்டர் தரையில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் மூன்று அதிகாரிகள் சிறிய காயமடைந்ததாகவும் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் எனவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.