பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தானில் இருந்து வெளியேறி லண்டனில் குடியேறிய நிலையில் நேற்று(21) வாடகை விமானம் மூலம் நாடு திரும்பியுள்ளார் …
October 2023
-
-
கட்டாருக்கு பணிப்பெண்ணாக சென்ற இலங்கைப் பெண், நாடு திரும்பும்போது விமானத்தில் உயிரிழந்துள்ளார். மொரட்டுவ பகுதியைச் சேர்ந்த குருகே பிரியங்கிகா தில்ஹானி பெர்னாண்டோ என்ற 40 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். …
-
உலகம்சமீபத்திய செய்திகள்
இஸ்ரேல் படைகளைத் தடுக்க முடியாது, இறுதியில் ஹமாஸ் இருக்காது – காஸாவில் இதுவே எமது கடைசி நடவடிக்கை.
காஸாவில் இஸ்ரேல் இராணுவத்தின் செயல்பாடுகள் இன்னும் மூன்று மாதங்கள் வரை தொடரலாம், ஆனால் இறுதியில் ஹமாஸ் கண்டிப்பாக இருக்காது, என்று இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோஆவ் காலன்ட் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய …
-
திருகோணமலை, ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆணொருவரின் சடலம் இன்று (23) மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். ஈச்சிலம்பற்று – முத்துச்சேனை பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கே.சதீஸ் …
-
இலங்கை ஆள்கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவரை தமிழ்நாட்டில் தேசிய விசாரணை முகவர் அமைப்பினர் கைதுசெய்துள்ளனர். 39 வயது இம்ரான்கான் என்பவரே கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் 2021 முதல் தப்பியோடிக்கொண்டிருந்த நிலையில் …
-
ஹமாஸ் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் காசா மீது போர் தொடுத்துள்ளது. இந்த சூழ்நிலையில், அங்கிருக்கும் தங்கள் உறவினர்களின் நிலை குறித்து இந்தியாவில் உள்ள பாலஸ்தீன மாணவர்கள் மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளனர். …
-
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையை மாற்றியமைத்துள்ளார். சுகாதார அமைச்சராக கடமையாற்றிய திரு.கெஹலிய ரம்புக்வெல்ல சுற்றாடல் அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார். விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக மஹிந்த அமரவீர நியமிக்கப்பட்டுள்ளார். கைத்தொழில் …
-
இலங்கைக்கு வந்த வெளிநாட்டு பெண் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் கைது செய்துள்ளனர். சுமார் 23 கோடி ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளை மிகவும் …
-
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த அதிசொகுசு பேருந்துடன் முச்சக்கர வண்டி மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவமானது நேற்று(22.10.2023) இரவு 10.45 மணியளவில் கட்டுநாயக்க பகுதியில் …
-
பிக்பாஸில் இன்றைய எவிக்சனில் விஜய் வர்மா வெளியேறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி இன்றைய தினம் 21வது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது. முதல் வாரத்தில் அனன்யா …