62
உலகக்கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது.
லக்னோவில் நடந்த இந்தப் போட்டியில் முதலில் ஆடிய நெதர்லாந்து 179 ரன்களுக்கு சுருண்டது.
அதிகபட்சமாக ஏங்கல்பிரெட் 58 ரன்கள் எடுத்தார். முகமது நபி விக்கெட்டுகளும், நூர் அகமது 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 31.3 ஓவர்களில் 181 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ரஹ்மத் ஷா 52 ரன்களும், ஷாஹிடி 56 ரன்களும் விளாசினர்.
ஆப்கானிஸ்தானின் இந்த வெற்றி பாகிஸ்தானுக்கு அரையிறுதி வாய்ப்பில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.